அரை நிமிடத்தில் பல் துலக்க முடியுமா?

சுத்தமாக பற்களை துலக்க, 3 நிமிடங்களாவது தேவை. ஆனால், 30 வினாடிகளில் பற்களை சுத்தம் செய்ய முடியும் என்கிறது, ‘சீஸ்’ (Chiiz) நிறுவனம். இது வடிவமைத்துள்ள சீஸ் என்ற பல் துலக்கும் கருவி, பார்ப்பதற்கு பாட்டியின் பல் செட் போலவே இருக்கிறது. சீஸ் பிரஷின் மேல் பற்பசையை போட்டு, மேல், கீழ் பற்களில் வைத்து லேசாக கடித்துக்கொண்டு, ‘ஆன்’ செய்தால் போதும். நடுவே இருக்கும் ஒலி அலைகளை எழுப்பும் மோட்டார் இயங்க ஆரம்பிக்கும். பிரஷின் நார்கள் அதிர்ந்து, … Continue reading அரை நிமிடத்தில் பல் துலக்க முடியுமா?